கலைமாமணி பத்மஸ்ரீ, டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் இன்று இலங்கை வந்தடைந்தார்.
வீரகேசரி பத்திரிகையின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படும் விழாவில் அவரின் இசை கச்சேரி இடம்பெறவுள்ளது
.எதிர்வரும் 2ஆம் திகதி யாழ்.இந்துக்கல்லூரி விளையாட்டரங்கிலும், 4ஆம் திகதி, கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்திலும், 5ஆம் திகதி கொட்டகலை கலாசார மண்டபத்திலும், 7 ஆம் திகதி கொழும்பு 13, ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திலும் இவரது இசைக்கச்சேரிகள் இடம்பெறவுள்ளன.
இவர் மறைந்த இசைமணி, பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி கோவிந்தராஜனின் புதல்வராவார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 2 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக