அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 2 செப்டம்பர், 2010

நிரூபம ராவ் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு

ந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபம ராவ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து இன்று உரையாடினார்
.அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் இந்திய உயர்ஸ்தனிகர் அசோக் காந்தா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்திய தரப்பிலும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்டோர் இலங்கை சார்பிலும் கலந்து கொண்டனர்.
இன்றைய குறுகிய நேர சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

0 கருத்துகள்:

BATTICALOA SONG