சரத்பொன்சேகா தொடர்பான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நாளைமறுதினம் வரை ஒத்திவைக்க ப்பட்டுள்ளன.
சுகவீனம் காரணமாக இன்றைய தினமும் அவர் நீதிமன்றில் முன்னிலையாகாமை காரணமாக நாளை மறுதினம் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் உபய மெதவல வெளியிட்டுள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம் கூடிய இந்த இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் விசாரணை, சரத் பொன்சேகா சமுகமளிக்காமையினால் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.
எனினும் பொன்சேகா இன்றும் நீதிமன்றுக்கு சமூகமளிக்காதமையால் நாளை மறுதினம் வரை விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 2 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக