அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 2 செப்டம்பர், 2010

ஜனாதிபதி சிறைச்சாலை கைதிகளை சந்திப்பார்: சில்வா

திர்வரும் நாட்களில் ஜனாதிபதி சிறைச்சாலை கைதிகளையும் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளதாக, சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வீ. ஆர். த. சில்வா தெரிவித்துள்ளார்
.எதிர்வரும் தினத்தில் இடம்பெறவுள்ள கைதிகள் தினத்தை முன்னிட்டு இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பு இடம்பெறும் திகதி குறித்து இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
தமக்கு தெரிந்தவகையில் அரச தலைவர் ஒருவர், கைதிகளையும், சிறைச்சாலை அதிகாரிகளையும் சந்திப்பது இதுவே முதல் தடவை என அவர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG