யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க பணியாளர்கள் ஒகஸ்ட் மாதத்திற்கான வாழ்க்கைப் படியை தரவேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கையினை முன்வைத்தனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அவர்களது கோரிக்கையினை செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென உறுதி வழங்கினார்.
அமைச்சரின் உறுதிமொழியை அடுத்து ஊழியர்கள் மீண்டும் தமது கடமைக்கு திரும்பினர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 2 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக