உத்தேச 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் குறித்து தொழிற்சார் நிபுணர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது
.இந்த உத்தேச திருத்தங்கள் நல்லாட்சியை ஊக்குவிப்பதற்கானதாகவோ நாட்டின் நலன்களுக்கானதாகவோ இல்லையெனக் கூறியுள்ள அவ்வமைப்பு, 18 ஆவது திருத்ததை சட்டமாக்குவதன் தகுதி குறித்து சகல தரப்பினரும் மேலும் ஆராய வேண்டும் எனக் கூறியுள்ளது.
அரசியலைப்பில் திருத்தங்களைச் செய்யும்போது நாடாளுமன்றம் நிறைவேற்றதிகாரம் மற்றும் நீதிச்சேவை என்பனவற்றுக்கான அதிகாரங்கள் பிரித்தொதுக்கப்படுவது முதலில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவ்வமைப்பு கூறியுள்ளது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக