இலங்கையில் நீண்டகாலமாக வாழ்ந்த சீனப் பிரஜைகள் 80 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் யூ.வி.நிஸ்ஸங்க தெரிவித்தார்
.2008 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட விசேட சட்டத்தின் அடிப்படையில் மேற்படி 80 பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக