அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

கிழக்கில் யுத்தம் முடிந்து இதுவரை 95 பேர் காணாமல் போயுள்ளனர் : ததேகூ

கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட மூன்று வருடகாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 95 பேர் காணாமல் போயிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.செல்வராசா தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஆறு வருடகாலமாக மேற்கொண்ட விசாரணைகளில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது என செல்வராசா குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் 35 பேர் காணாமல் போயுள்ளனர். கடந்த 2007 ஜூலை மாதம் 19ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நாள் முதல் இன்றுவரை 95 பேர் காணாமல் போயிருப்பதாக சாட்சியங்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

0 கருத்துகள்:

BATTICALOA SONG