அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக குருநகர் றெக்கிளமேசன் உயர் பாதுகாப்பு வலயம் பொதுமக்கள் மீளக்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்ட அதேவேளை வேளாங்கன்னி சிற்றாலயமும் திறந்து வைக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
உயர் பாதுகாப்பு வலயம் அகற்றப்பட்ட நிலையில் இன்று முற்பகல் சிற்றாலயத்திற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ். மாவட்ட பாதுகாப்பப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க 51வது படையணி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜானக வெல்கம யாழ். பிரதேச செயலாளர் திருமதி எஸ்.தெய்வேந்திரம் ஆகியோரை வரவேற்ற பங்குத்தந்தை ஆர்.நேசராஜா அடிகளார் தமது பங்கு மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பிரமுகர்களுக்கு ஆசி வழங்கியதும் குறிப்பிடத்தக்கதாகும்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 2 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்



































0 கருத்துகள்:
கருத்துரையிடுக