அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

பொலிஸ் ஜீப் ஆற்றில் விழுந்ததால் பொலிஸார் மூவர் பலி

பொலிஸ் ஜீப் ஒன்று பாதையைவிட்டு விலகி, கொஸ்வத்த கங்கையில் வீழ்ந்ததால் கலவானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சரத் கம்ஹேவா மற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பலியாகினர்
.வெதகல எனும் இடத்திலிருந்து கலவானையை நோக்கி அவர்கள் பயணம் செய்துகொண்ருந்தபோதே இன்றுமாலை 7 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ஜீப்பின் சாரதியான மற்றொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் கலவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
புல அடி உயரத்திலிருந்து இந்த ஜீப் ஆற்றில் விழுந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விபத்துக்கான காரணம் என்னவென்பது தெரியவில்லை.

0 கருத்துகள்:

BATTICALOA SONG