பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் மேவின் சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன
.இந்நிலையில் மேர்வின் சில்வாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த கட்சி செயற்குழு தீர்மானித்துள்ளதோடு இவருடைய அமைச்சு பொறுப்பையும் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் சமூர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டியதைத் தொடர்ந்து கட்சிக்குள் ஏற்பட்டிருந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் சமுர்த்தி அதிகாரி ஒருவரை மரத்தில் கட்டிய சம்பவம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்குழு, மேர்வின் சில்வாவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக