அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

ஐ.நா. பொதுச்சபை விவாத பட்டியலில் ஜனாதிபதி மஹிந்தவின் பெயர் சேர்ப்பு

நியூயோர்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை விவாதத்தில் கலந்துகொள்வதற்கான பெயர் பட்டியலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை தொடர்பாக ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டதை அடுத்து ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ள முதலாவது கூட்டத்தொடர் இதுவாகும்.
இதேவேளை, ஐ.நா.செயலாளர் நாயகத்தின் இந்த நிபுணர் குழுவுக்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

BATTICALOA SONG