அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

பரீட்சைக்குச் சென்ற மாணவி கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

ண்டியிலுள்ள பரீட்சை நிலையமொன்றில் பரீட்சைக்குத் தோற்ற வந்த மாணவி ஒருவர் வகுப்பறையில் கைகளும் வாயும் கட்டப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுb பின்னர் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் நேற்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.
கண்டி பெண்கள் உயர் நிலைப் பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு பரீட்சை ஆரம்பித்து 45 நிமிடங்களின் பின் கண்டுபிடிக்கப்பட்டார்.
இது விவரம் தெரிய வந்ததும், மாணவி மீட்கப்பட்டு, பரீட்சை ஆணையாளரின் விசேட அனுமதியின் பேரில் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.

0 கருத்துகள்:

BATTICALOA SONG