அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 4 ஆகஸ்ட், 2010

வான்படை வீரர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டம்

லங்கை வான்படை சேவா வனிதா பிரிவின் மூலம் ‘மெரியன் குணதிலக’ புலமைப் பரிசில் திட்டம் சேவா வனிதா பிரிவின் தலைவர் நெலுன் குணதிலக இதனை இன்று ஆரம்பித்து வைத்தார்.


இப்புலமைப் பரிசில் திட்டத்தின் மூலம் யுத்தத்தால் மரணமடைந்த மற்றும் அங்கவீனமுற்ற படை வீரர்களது பிள்ளைகள் 150 பேருக்கு புலமைப் பரிசில் வழங்கப்பட்டது.
வான் படை மத்திய நிலையத்தில் இடம்பெற்;ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் வான்படை தளபதி எயார் ஷீப் மார்ஷல் ரொஷான் குணதிலக ஆகியோர் கலந்து கொண்டனர்

0 கருத்துகள்:

BATTICALOA SONG