அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளிலிருந்து வாபஸ் பெறும் தீர்மானத்தை தாம் மீளாய்வு செய்ய வேண்டுமானால் அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் 17 ஆவது திருத்தச்சட்டம் ஆகியன குறித்தத யோசனைகளை வெளியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத் தரப்புக்கு இழுத்தெடுத்ததன் காரணமாக அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளிலிருந்து தாம் வாபஸ் பெறுவதாக ஐ.தே.க. நேற்று கூறியிருந்தது.
இந்நிலையில், அரசாங்கம் அரசியலமைப்பு திருத்தம் குறித்து பேசினாலும் இதுவரை அது தொடர்பான யோசனைகளை வெளியிடவில்லை என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா டெய்லி மிரர் இணையத்தளத்திடம் கூறியுள்ளார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக