நி நிதிமோசடியில் ஈடுபட்ட சக்விதி ரணசிங்க மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீரிஹான பொலிஸாரால் நவகமுவ பிரதேசத்தில் வைத்து இன்று கைது செய்ப்பட்டுள்ளனர்.
9 பில்லியன் ரூபாய் பெறுமதியான பணத்தை மோசடி செய்து தப்பிசென்றார்.
சக்திவித்தி நிறுவனத்தின் உரிமையாளரான ரணசிங்க தொடர்பில் தமக்கு 1,400 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
சிவில் பொலிஸார் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்








.jpg)





















0 கருத்துகள்:
கருத்துரையிடுக