புகலிடம் கோருவோரை நாட்டுக்குள் அனுமதிக்கும்போது தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தை எச்சரித்துள்ளது.
காலியில் நடைபெறும் கடல்பாதுகாப்பு தொடர்பான மாநாடொன்றில் வெளிநாடுகளிலிருந்து வந்த தூதுக்குழுவினர் முன்னிலையில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன் உரையாற்றுகையில், சர்வதேச ரீதியான ஆட்கடத்தல்களை முறியடிப்பதற்கு சர்வதேச சமூகம் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டுமெனக் கூறினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள்அரசியல் புகலிடம் கோருவோரைப் போன்று பாசாங்கு செய்து ஏனைய நாடுகளுக்குள் நுழைவதாகவும் அவர்கள் அந்நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பர் எனவும் பாதுகாப்புச் செயலர் கூறினார். (படப்பிடிப்பு :
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 7 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக