ஜி-15 நாடுகளின் உயர்மட்டக் குழுவொன்றிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்று தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜி -15 நாடுகளின் தலைவராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றிருந்தார். இந்த குழுவினால் தயாரிக்கப்படும் அறிக்கையானது நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஜி-15 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கான மாநாட்டின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 7 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக