அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 30 ஜூலை, 2010

திருமலை சர்வதேச குடியேற்ற அலுவலகம் மூடப்பட்டது

நிதிப் பற்றாக்குறை காரணமாக திருகோணமலையிலுள்ள சர்வதேச குடியேற்ற அமைப்பின் (ஐ.ஓ.எம்) அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை மூடப்பட்டுள்ளது.



இந்நிலையில், அங்கு பணியாற்றிய 17 ஊழியர்களும் வவுனியா, மன்னார் போன்ற பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுத்தத்தின் பின்னர் குறைவான பணிகளே இருந்த நிலையில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் நிதி வழங்கப்பட மாட்டாததால் அந்த அலுவலகம் மூடப்பட்டததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

0 கருத்துகள்:

BATTICALOA SONG