அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 21 ஜூலை, 2010

நோயாளியாக நடித்து மருத்துவரின் பணப்பையை திருடிய நபர் கைது

கண்டி, மடவளை பிரதேசத்திலுள்ள அரச வைத்தியசாலையில் மருந்து எடுக்கும் நோயாளிபோல் பாசாங்கு செய்து வைத்தியரின் பணப்பையை களவாடிய நபரொருவரை ஊர்மக்கள் துரத்திப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

நேற்று பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 23 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் கைதான மேற்படி சந்தேக நபர் பொலிஸாரால் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்

0 கருத்துகள்:

BATTICALOA SONG