பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் கலாநிதிகளது சம்பளத்தை உயர்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
விரிவுரையாளர்களின் சம்பளம் 20 ஆயிரத்து 750 ரூபா முதல் 72 ஆயிரம் ரூபா வரையிலும் பேராசிரியர்களது சம்பளம் 67 ஆயிரத்து 755 ரூபா முதல் ஒரு லட்சம் ரூபா வரையிலும் அதிகரிப்பதற்குத் திட்டமிடப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் எம்.பி அநுர திஸாநாயக்க நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக