பிரபல பொலிவூட் நடிகர் அமீர் கான், சமூக வலையமைப்பான டுவிட்டரில் தம்மைத் தரவேற்றம் செய்துள்ளார். ஏற்கனவே தம்மை தரவேற்றம் செய்துள்ள பிரபல பொலிவூட் நடிகர்களான அமிதாப்பச்சன், சாருக் கான், சல்மான் கான் ஆகியோர் வரிசையில் அமீர் கானும் தற்போது இடம்பெற்றுள்ளார்.
டுவிட்டரில் தம்மை 'டெஸ்டிங் அமீர்' (Testing. Aamir) என்றே இவர் தரவேற்றம் செய்துள்ளார். இவர் தன்னை தரவேற்றம் செய்த 9 மணித்தியாலங்களுள் 29,166 பேர் (followers ) இவருடன் இணைந்துள்ளனர்.
டுவிட்டர் பதிவில் சாருக்கானுடன் 484,464 பேரும், அமிதாப்புடன் 207,690 பேரும் இதுவரை இணைந்துள்ளனர்


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக