கல்குடா வலய மட், கல்மடு விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி கற்கும் சுந்தரம் தினேஸ் எனும் மாணவன் மாகாண மட்டத்தில் 11 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் முதலிடம் வகித்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
தினேஸ் யுத்தத்தால் தனது தந்தையை இழந்தவராவார். அதிபர் கே. சதாசிவம் பதவிக்காலத்தில் மட், கல்மடு விவேகானந்தா வித்தியாலயம் பல்வேறு சாதனைகள் புரிந்துவருகின்றது.
மேற்படி சிறுவனுக்கு இப்பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் தி.கேதீஸ்வரன் பயிற்சிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக