அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 2 ஜூலை, 2010

மட்டக்களப்பு வன பகுதிகளில் புலிகள்?:

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குடும்பிமலை அருகேயுள்ள காட்டுப் பகுதிகளில் சில நாட்களுக்கு முன் இலங்கை விமானப்படை விமானங்கள் திடீரென குண்டு வீசி தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த குண்டுவீச்சால் அந்த காட்டுப் பகுதி அருகே வயல்வெளிப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் அச்சத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குண்டு வீசப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
ஆனால், அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குடும்பிமலை காட்டுப் பகுதியை நோக்கி ராணுவப் படைகள் சென்று வருவதாகவும் கூறப்படுகிறது

0 கருத்துகள்:

BATTICALOA SONG