மகியங்கனை ரிதிமாலியத்தைப் பகுதியில் உரப்பையினால் சுற்றப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் இன்று முற்பகல் மீட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து அவ்விடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளதுடன் அடையாளம் காண முடியாததால் அச் சடலம் தற்போது மகியங்கனை அரசினர் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு இவ்விடத்தில் வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்








.jpg)





















0 கருத்துகள்:
கருத்துரையிடுக