அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 23 ஜூலை, 2010

ருகுணு பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ருகுணு பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி ருகுணு பல்கலைக்கழக மூன்றாம் வருட மாணவர் ஒருவர் நேற்றிரவு உயிரழந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

0 கருத்துகள்:

BATTICALOA SONG