அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 1 ஜூலை, 2010

பார்வதியம்மாள் வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு மாற்றம்- சிவாஜிலிங்கம்

யாழ். போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் மீண்டும் வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் எமது இணையதளத்துக்கு தெரிவித்தார்.


வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பார்வதியம்மாளின் உடல் நிலை சற்று தேறிவந்துள்ளதாகவும், இதனை தொடர்ந்து தற்போது அவர் மீண்டும் வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG