அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 24 ஜூலை, 2010

சிறைக்குள் செல்லிட தொலைபேசிகள் பறிமுதல்

கொழும்பு சிறைச்சாலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களிடமிருந்து செல்லிடத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர். சில்வா இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளர்.

திடீர் சோதனையொன்று மேற்கொள்ளப்பட்டபோதே இ;த்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளர்.
சிறையிலுள்ள கைதிகள் தடைசெய்யப்பட்ட பொருட்களை வெளியாரிடமிருந்து பெற்றுக்கொள்வதை தடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுpறைச்சாலைக்கு வருபவர்கள், கைதிகளை சந்திப்பவர்களின் விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கையும் அவற்றில் ஒன்றாகும்

0 கருத்துகள்:

BATTICALOA SONG