பகிடிவதையில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் பேரில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மூவருக்கான கல்வி நடவடிக்கைகள் இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இரு மாணவர்களுமே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் புதிதாக இணைந்த மாணவியொருவரின் தலைமயிரை வெட்டியமை மற்றும் இன்னுமொரு மாணவரை உடல் ரீதியாகத் தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே குறித்த மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இம்மாணவர்கள் இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என்று பல்கலைக்கழகத்தின் மாணவர் ஆலோசகரான வைத்தியர் சஞ்ஜீவ பிரசாத் தெரிவித்தார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்








.jpg)





















0 கருத்துகள்:
கருத்துரையிடுக