அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 22 ஜூலை, 2010

புதிய கலாசார மண்டபம் அமைப்பதற்காக யாழ். முற்றவெளி மறுசீரமைக்கும் பணிகள் ஆரம்பம். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாகப் பார்வையிட்டார்

யாழ். மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் மற்றுமோர் படிக்கல்லாக புதிய கலாசார மண்டபம் அமைப்பதற்காக யாழ். முற்றவெளிப் பிரதேசத்தை துப்பரவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று மாலை அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளையும் இடிந்த கட்டிடத் தொகுதியை உடைத்து அப்புறப்படுத்தும் செயற்பாடுகளையும் நேரடியாகப் பார்வையிட்டார். இச்சமயம் யாழ். பிரதேச செயலாளர் திருமதி சுகுணா தெய்வேந்திரம் யாழ். மாநகர முதல்வர் திருமதி ப.யோகேஸ்வரி ஆகியோரும் அங்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



0 கருத்துகள்:

BATTICALOA SONG