அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 28 ஜூலை, 2010

மருத்துவ மாது தர்சினியின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது

ஊர்காவற்துறையில் படுகொலை செய்யப்பட்டதாகக் கருதப்படும் மருத்துவ மாது வாசிகன் தர்சிக்காவின் உடல் தாழ்க்கப்பட்ட இடத்தில் இருந்து நீதிமன்றக் கட்டளைக்கு ஏற்ப இன்று தோண்டி எடுக்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.



ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி இரா.வசந்தசேனன் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. சடலம் எடுக்கப்பட்ட வேளையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி இரத்தினசிங்கம் மற்றும் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் கைதடி கிராம அலுவலர் ஆகியோரும் அருகில் இருந்தனர்.
மரணமானவரின் தயார் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்தச் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டதுடன் சடலம் மீண்டும் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்புக்குக் கொண்டுசெல்லப்படவுள்ளது

0 கருத்துகள்:

BATTICALOA SONG