அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 29 ஜூலை, 2010

ஐந்து பிரிகேடியர்களுக்குப் பதவி உயர்வு

இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட பிரிகேடியர்கள் ஐவர், மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவச் செயலகம் அறிவித்துள்ளது.

இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் யூ.ஏ.பி. மெதவலவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளவர்களில் ஒருவராவார்.
பிரிகேடியர்களான 52 ஆவது படையணியின் முன்னாள் கட்டளைத் தளபதி எஸ்.ஏ.ஏ.எல். பெரேரா, ஈ.கே.ஜே.கே. விஜேசிறி, வி.யூ.பி. நாணயக்காரஇ எம்.எச்.எஸ்.பி. பெரேரா ஆகியோரும் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்தப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG