அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 29 ஜூலை, 2010

மங்கள சமரவீரவை கொலை செய்ய தகவல் வழங்கிய இருவருக்கு சிறைத் தண்டனை

முன்னாள் அமைச்சரான மங்கள சமரவீர தொடர்பான தகவல்களை விடுதலைப் புலிகளுக்கு வழங்கினார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்த இருவருக்கு 11 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டில் கபினற் அமைச்சராக இருந்த மங்கள சமரவீரவைக் கொலை செய்ய முயற்சித்த விடுதலைப் புலிகளுக்கு அவரது நடமாட்டம் உள்ளிட்ட பல தகவல்களை வழங்கியதாக ரணவீர மற்றும் துசார ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கினை விசாரணைக்கெடுத்த கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG