வாழைச்சேனை கடதாசி ஆலையில் கடமையில் இருந்த இராணுவ வீரரொருவர் இன்று அதிகாலை தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
டி.ஜி.சுகத் சரத் சந்ரசிறி (வயது 19) என்ற இராணுவ வீரரே இன்று அதிகாலை 4 மணியளவில் ரி-56 ரக துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு மாவட்ட நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டார். வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 18 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக