ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் தன்னைத் தானே தீமூட்டி உயிரை மாய்த்துக்கொண்ட ரியன்சி அல்கமவின் மரணம் தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வேதனையடைவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
“கட்சியில் எந்தவொரு பதவியையும் பெற்றிராத அவர் வெற்றியிலும் தோல்வியிலும் உடனிருந்தார். கட்சி பிளவுபடக் கூடாது என்ற எண்ணம் கொண்டிருந்த அவர் கட்சியைக் கட்டிக்காப்பதில் முன் நின்றார். அவருடய இழப்பு எமக்கு வேதனையைத் தருகிறது. அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் ஐக்கிய தேசிய கட்சி ஆழந்த அனுதாபங்களை தெரிவிக்கின்ற அதேவேளை சிரம் தாழ்த்தி கௌரவத்தினை வழங்குகிறது" என அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
செவ்வாய், 27 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக