அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 28 ஜூலை, 2010

க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு!

கிளிநொச்சி மாவட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் அவர்களின் ஏற்பாட்டில் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு எதிர்வரும் 29ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது
வடபகுதியின் முன்னணி ஆசிரியர்கள் வழிநடத்தும் இந்தக் கருத்தரங்கில் கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவர்கள் பங்குபெறுகிறார்கள். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளின் உயர்தர மாணவர்களும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ளனர். தினமும் காலை 09. 00 மணிமுதல் - பிற்பகல் 3.30 மணிவரை கருத்தரங்கு நடைபெறும்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG