பல்லைக்கழக மாணவர்கள் நகரமண்டபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அங்கிருந்து பொலிஸ் தலைமையகம் நோக்கி பேரணியாகச் செல்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ருகுணு பல்கலைக்கழக மாணவன் மரணமடைந்தது தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸாரை கைது செய்யும்படி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக