அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 20 ஜூன், 2010

அரசு எதிர்ப்பு ஆவணங்களை கணினியில் வைத்திருந்தவர் வவுனியாவில் கைது

அரசாங்கத்திற்கு எதிரான புலிகளின் செயல்களை சித்தரிக்கும் காட்சிப் பொருள்கள் மற்றும் பாடல்களை கணனியில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் சந்தேகநபர் ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மேற்படி புலிகளின் செயல்களை சித்தரிக்கும் காட்சிப் பொருள்களையும் பாடல்களையும் சந்தேகநபர் கையடக்கத் தொலைபேசி ஊடாக வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்திருந்தமை தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது

0 கருத்துகள்:

BATTICALOA SONG