ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து நித்திரையில் இருந்த இளைஞர் ஒருவர் மீது ரயில் மோதியதில் 29 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது பொலன்னறுவை கக்வேல்ல தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் பாதையில் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக