அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 21 ஜூன், 2010

ஜாதிக ஹெல உருமயவின் புதிய தலைவராக ஒமல்போ சோபித தேரர்

ஜாதிக ஹெல உருமயவின் புதிய தலைவராக வணக்.கலாநிதி ஒமல்போ சோபித தேரர் நேற்று இடம்பெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, அமைச்சர் சம்பிக்க ரணவக்க பொது செயலாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வணக்.அத்துரலியே ரத்ன தேரர் தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ஜாதிக ஹெல உருமயவின் ஊடகப்பேச்சாளரான நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க புதிய தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


0 கருத்துகள்:

BATTICALOA SONG