அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 16 ஜூன், 2010

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நாளை இலங்கை நிலைவரம்

இலங்கை நிலைவரம் தொடர்பாக நாளை புதன்கிழமை பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஆராயவுள்ளது.
பிரிட்டிஷ் தொழிற்கட்சியை சேர்ந்த உறுப்பினர் சியோபாயின் மக்டொனாக் இவ்விவகாரம் தொடர்பான விடயத்தை சபையில் எழுப்பவுள்ளதாக பிரிட்டிஷ் பாராளுமன்ற இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை விடயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொள்கை தொடர்பாக கலந்துரையாடுமாறு மக்டொனாக் எம்.பி. கோரிக்கை விடுக்கவுள்ளார். அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த தொழில்கட்சி தற்போது பிரதான எதிர்க்கட்சியாகவுள்ளது.கன்சர் வேட்டிவ் லிபரல் அரசாங்கமே தற்போது அதிகாரத்தில் உள்ளமை குறிப்பிடதக்கது

0 கருத்துகள்:

BATTICALOA SONG