அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 12 மே, 2010

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!


போலி இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள்கள் இரண்டுடன் அநுராதபுரம் நகரில் இரு இளைஞர்கள் நேற்று முன்தினம் மாலை கைது செய்துள்ளதாக அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலைய விசேட சுற்றிவளைப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் அலோசியஸ் தெரிவித்துள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அநுராதபுரம் நகரிலுள்ள தொழில்நுட்ப வேலைத் தளமொன்றில் வைத்து இவர்கள் இருவரும் பொலிஸாரினால் சோதனையிடப்பட்ட போதே இரண்டாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

BATTICALOA SONG