அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 12 மே, 2010

கனடாவில் புலிகளுக்கு நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபருக்கு எதிராக வழக்கு

கனடாவில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த நபருக்கு எதிராக கனேடிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இலங்கைச் சேர்ந்தவரான பிரபாகரன் தம்பித்துரை என்பவர் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக கனடாவில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த நபருக்கு எதிராக கனடாவின் பயங்கரவாத நிதிச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது

0 கருத்துகள்:

BATTICALOA SONG