பாடல் பெற்ற திருத்தலமாகிய மன்னார்- திருக்கேதீஸ்வரத்திற்கு செல்லும் பக்தர்கள் இரவில் மடத்தில் தங்கி வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருக்கேதீஷ்வரத்திற்கு தினமும் பெரும்திரளான பக்தர்கள் சென்றுவருகின்றனர் அடம்பன், விடத்தல்தீவுக்குரிய பஸ் சேவையும் திருக்கேதீச்சரம் ஊடாகவே நடைபெறுகின்றது என மன்னார் சாலை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மாந்தையில் உள்ள பௌத்த விகாரைக்கு தென்னிலங்கை யாத்திரிகர்கள் தொடர்ச்சியாக சென்ற வண்ணமுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது,வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 7 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக