அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 11 மே, 2010

களனியில் காணாமல் போன குழந்தை மாரவிலவில் மீட்பு


களனி விகாரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன குழந்தை இன்று மாரவிலவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவுப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டி ஒன்றில் பெண் ஒருவர் குழந்தையை வைத்திருந்த போதே கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே குழந்தை காணாமல் போனமை தொடர்பாக உறவுக்கார பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG