அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 11 மே, 2010

மல்வானையில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை

பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வானையில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
38 வயதுடைய முஹம்மத் சல்மான் என்பவரே இன்று அதிகாலை ஒரு மணியளவில் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், குறித்த நபரின் சடலம் கடற்படையினரின் உதவிடன் இன்று நண்பகல் மீட்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

0 கருத்துகள்:

BATTICALOA SONG