அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 7 மே, 2010

யாழ்பாணத்தில் அரங்கேறிய 'சகுந்தலா' நாட்டிய நாடகம்


இந்திய கலாசார நிலையத்தின் ஏற்ப்பாட்டில் அரு ஸ்ரீ கலையகத்தின் 'சகுந்தலா' நாட்டிய நாடகம் நேற்று (05.05.2010) யாழ்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகத்தின் விசா வழங்கும் கிளைக்காரியாலயத்தின் திறப்பு விழாவை முன்னிட்டே இந்த வைபவம் இடம்பெற்றது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அஷோக் கே கந்தா பிரதம அதிதியாக கலந்து கொண்டு விழாவை சிறப்பேற்றினார்.இந்த வைபவத்தில் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கலாசூரி.அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடல் இசையமைப்பு, தயாரிப்பு,நெறியாள்கையில் உருவாக்கப்பட்ட சகுந்தலா நாடகம் அரங்கேற்றப்பட்டது . ஜொசித்தா, பீட்டர், சிகிதா, குகமூர்த்தி, அபிராமி, காண்டீபன் லட்சுமி, சர்மா, ஜெகத் ஆகியோர் இந்த நாடகத்தில் பங்குபற்றினர்

0 கருத்துகள்:

BATTICALOA SONG