அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 10 ஏப்ரல், 2010

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மாபெரும் வெற்றி _

நடைப்பெற்று முடிந்த பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாபெரும் வெற்றியீட்டியுள்ளது. இதுவரை 158 தேர்தல் தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 133 தொகுதிகளிலும், ஐக்கிய தேசிய முன்னணி 11 தொகுதிகளிலும், இலங்கை தமிழரசு கட்சி 14 தொகுதிகளிலும் வெற்றியீட்டியுள்ளன. எனவே இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி ஆளும் கட்சி மாபெருபம் வெற்றியீட்டியுள்ளது.
இதேவேளை கண்டி, திருகோணமலை மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியின் முடிவையும், திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தேர்தல் தொகுதியின் முடிவையும் வெளியிடாமையால் இவ்விரு மாவட்டங்களின் முடிவுகள் வெளியகவில்லை. எனவே இவ்விரு மாவட்டங்களிலும் சித்திரை புத்தாண்டுக்கு பிறகு மீண்டும் தேர்தல் நடாத்த தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG