இலங்கையர்களும் இருக்கலாம் என நம்பப்படும் சட்டவிரோத குடியேறிகளின் படகு ஒன்றை அவுஸ்திரேலிய கரையோரப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
கைப்பற்றப்பட்ட இந்த படகில் 22 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கம், சட்டவிரோத குடியேறிகளை வருகையை கட்டுப்படுத்தும் முகமாக 654 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
எனினும் சட்டவிரோத குடியேறிகளை அந்த நாட்டு அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியவில்லை என நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இந்தநிலையில் நேற்று கைப்பற்றப்பட்ட படகில் உள்ள அகதிகள் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 6 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக