இலங்கையில் எதிர்வரும் 8 ம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு மறுநாள் 9 ஆம் திகதி அரச மற்றும் வர்த்தக வங்கி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 8 ம் மற்றும் 9 ம் திகதிகளில் மதுபான சாலைகளை மூடப்படவுள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேர்தல் காலகட்டத்தில் இடம்பெறும் மோதல்களை தவிர்த்து கொள்ளவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு வரும் 13 ம் மற்றும் 14 ம் திகதிகளிலும் இந்த மதுபான சாலைகளை மூடத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 6 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக